Description:எல்லோருக்கும் இந்தக் கேள்வி மனதில் உண்டு. ஆன்மீகவாதியாக இருந்தாலும், நாத்திகவாதியாக இருந்தாலும் கடவுள் ஒரு மிகப்பெரிய பிரபஞ்ச புதிர். சுஜாதா எதையும் எளிமையாக சொல்லிவிடுவார் என்று நம்பியே புத்தகத்தினை புரட்டினேன். முதல் அத்தியாயத்தினை தொடுகையிலேயே எப்படிப்பட்ட புத்தகம் என புரிந்தது போனது. நம்மாழ்வார் சொல்வதற்கும் நவீன விஞ்ஞானம் சொல்வதற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அலசிக் கொண்டே, கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு முன் பிரபஞ்சத்தினை உருவாக்கியது கடவுளா என்ற கேள்விக்கு திரும்புகிறார். இன்னும் அத்தியாயங்களில் நுழைய நுழைய அத்தனையும் அறிவியல். கெப்ளர், நியூட்டன், ஐன்ஸ்டீன் என பிரபலங்களையும் அவர்கள் அறிவித்த சமன்பாடுகளையும் புரட்டி புரட்டி எடுக்கிறார்.அறிவியல் பற்றி அதிக அறிவு எனக்கில்லை. தசவதாரம் வந்தவுடன் பதிவுலகில் அதிகம் பேசப்பட்டது “வண்ணத்துப்பூச்சி விளைவு”(கெயாஸ் தியரி). படத்தில் சொன்னதை விட பல பதிவர்கள் இன்னும் எளிமையாக விளக்கம் சொல்லியிருந்தார்கள். அதன் சாதங்களையும் பாதகங்களையும் சகட்டு மேனிக்கு எழுதித்தள்ளினார்கள். அதன் பின் அறிவியல் பதிவுலகிலிருந்து விலகிக் கொண்டது. இப்போது INCEPTION படத்தினால் மீண்டும் ஒரு அறிவியல் அலை. பல விசயங்களை எளிமையாக மாற்றி பலர் தந்திருந்தார்கள். தமிழ் வலைப்பதிவுலகிற்கு அறிவியல் விளக்கம் அளிக்கும் பல தனி வலைப்பூக்கள் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம். அதற்காக இப்போது ஒன்றுமே இல்லை என்று கூறவில்லை. இன்னும் அதிகமாக வேண்டும் என்றே பொருள் கொள்க.எப்படி நம்மாழ்வரின் வரிகளுக்கு விளக்கத்தினை சொல்கிறாரோ. அதுபோலவே காஸ்மிக் விதிகளுக்கும் நல்லதொரு விளக்கம் சொல்கிறார். வாசகர்களுக்கு மிகவும் குழப்பமாகக் கூடும் என்று நினைக்கும் சில அறிவியல் விசயங்களை மட்டும் விட்டுவிட்டு தொடர்கிறார். பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பதை அறிவியல் விளக்கலாம். ஆனால் ஏன் தோன்றியது என்பதற்கு அதனால் பதில் கூற முடியாது என்று சொல்லும் போது, நாமும் அதனைப் பற்றி சிந்திக்க ஆரமிக்கிறோம். இது வரை நம்மாழ்வார் முதற்கொண்டு ஸ்டீஃபன் ஹாக்கிங் வரை என்ன சொல்லுகின்றார்கள் என்ற விரிவான செய்தியை மட்டுமே பதிக்கிறார்.அறிவியலைக் கடந்து கணிதத்தின் பக்கம் பார்வை செல்கிறது. கலிலியோ, டெஸ்கார்ட்டஸ், ரோஜர் பென்ரோல் என மேதைகளின் கூற்றுகளை நினைவு கூறுகிறார். கேயாஸ் தியரியும், பிரைம் நம்பர்களையும் விவரிக்கையில், கடவுளை கண்டுபிடிக்க எத்தனை பெரிய தேடல்களை தாண்ட வேண்டியிருக்கிறது என புரிந்து கொண்டேன். அடுத்ததாக ராமானுஜம் வந்தபின்தான் தெம்பே வந்தது. கணிதமேதை என்ற போதும் கனவில் பல விடைகள் தெரிந்ததாக சொல்லியிருக்கிறார். கார்ல் காஸ், ஹென்றி பாயின்கேரே போன்ற கணித மேதைகளுக்கும் பல மாதங்கள் ஜகா வாங்கிய விடைகள் சட்டென ஒரு நாள் வந்ததாக கூறியிருக்கிறார்கள்.கடவுள் இருப்பதை இன்னும் நம்புவதற்கு காரணம், எதிர்பாரா நிகழ்வுகளும், தனித்தன்மையுடன் படைக்கப்பட்டிருக்கும் உயிரினங்களும் மட்டுமே. மிக உயரத்தில் பறக்கும் கழுகுகளுக்கு கண்கள் மிக கூர்மையாகவும், இரவில் உணவு தேடும் ஆந்தைகளுக்கு செவிதிறன் உயர்ந்து இருப்பதையும் காணும் போது பெரும் வியப்பு ஏற்படுகிறது. இந்த வியப்பின் ஓரத்தில்தான் கடவுள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளும் ஒளிந்திருக்கின்றன. கடவுளை சிலர் கணிதவடிவாகவும், சிலர் மனம் போல ஒரு சக்தி எனவும் கருதிவந்திருக்கின்றனர். ஆனால் இவைகளும் போதவில்லை.இந்த விவாதங்களும் தேடல்களும் அறிவியலில் முடிவற்றதாக போய் நிற்கிறது. கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு சுஜாதா இறுதியாக சொல்லும் பதில்,..கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு அறிவியலின் பதில் – இருக்கலாம். ஆன்மீக்த்தின் பதில் இருக்கிறார். என் பதில் it depends!மிகவும் சாமர்த்தியமாக முடித்துவிட்டார். நாளுக்கு நாள் அறிவியலால் பலவற்றினை அறிந்து கொண்டிருக்கிறோம். முன்பு பிறப்பு இறப்பு என்ற இரண்டுமே மிக மர்மமாக இருந்தது,. இப்போது பிறப்பினை துள்ளியமாக அறிந்து கொண்டோம், இறப்பும் சாத்தியப்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதனை கடவுள் நேரடியாக படைத்தார் என்பதை டார்வினின் பரினாமக் கொள்கை பொய்ப்பித்திருக்கிறது. இது தொடர்ந்து கடவுள் இருக்கும் சாத்தியக் கூறுகளை கலைந்து கொண்டிருக்கும் அதே வேளையில், ஒவ்வொரு உயிரினத்தின் தனித்தன்மையையும் அதற்கான தகவமைப்பு, சூழ்நிலை இவற்றையெல்லாம் பார்த்து இவை எப்படி சாத்தியப்பட்டிருக்கின்றன என ஆச்சிரியம் கொள்ள வைக்கின்றன.புத்தகத்தினை முழுவதுமாக படித்துவிட்டாலும், அறிவியல் விதிகளை அறிந்து கொண்டு மீண்டும் ஒரு முறை புரட்டினால் இன்னும் சில விஷயங்கள் தெளிவாகும் என நினைக்கிறேன். அதனால் இந்த தியரிகளை நமக்கு ஏற்றவாறு சொல்லியிருக்கும் வலைப்பூக்களை தேடிப்போகிறேன். இன்று கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு விடை தெரியாவிட்டாலும், வருங்காலம் கடவுளை கண்டுகொள்ளும் என்ற நம்பிக்கையில் முடித்துக் கொள்கிறேன்.We have made it easy for you to find a PDF Ebooks without any digging. And by having access to our ebooks online or by storing it on your computer, you have convenient answers with Kadavul irukirara (கடவுள் இருக்கிறாரா) By Sujatha Rangarajan (Tamil Edition). To get started finding Kadavul irukirara (கடவுள் இருக்கிறாரா) By Sujatha Rangarajan (Tamil Edition), you are right to find our website which has a comprehensive collection of manuals listed. Our library is the biggest of these that have literally hundreds of thousands of different products represented.
Pages
—
Format
PDF, EPUB & Kindle Edition
Publisher
—
Release
—
ISBN
Kadavul irukirara (கடவுள் இருக்கிறாரா) By Sujatha Rangarajan (Tamil Edition)
Description: எல்லோருக்கும் இந்தக் கேள்வி மனதில் உண்டு. ஆன்மீகவாதியாக இருந்தாலும், நாத்திகவாதியாக இருந்தாலும் கடவுள் ஒரு மிகப்பெரிய பிரபஞ்ச புதிர். சுஜாதா எதையும் எளிமையாக சொல்லிவிடுவார் என்று நம்பியே புத்தகத்தினை புரட்டினேன். முதல் அத்தியாயத்தினை தொடுகையிலேயே எப்படிப்பட்ட புத்தகம் என புரிந்தது போனது. நம்மாழ்வார் சொல்வதற்கும் நவீன விஞ்ஞானம் சொல்வதற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அலசிக் கொண்டே, கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு முன் பிரபஞ்சத்தினை உருவாக்கியது கடவுளா என்ற கேள்விக்கு திரும்புகிறார். இன்னும் அத்தியாயங்களில் நுழைய நுழைய அத்தனையும் அறிவியல். கெப்ளர், நியூட்டன், ஐன்ஸ்டீன் என பிரபலங்களையும் அவர்கள் அறிவித்த சமன்பாடுகளையும் புரட்டி புரட்டி எடுக்கிறார்.அறிவியல் பற்றி அதிக அறிவு எனக்கில்லை. தசவதாரம் வந்தவுடன் பதிவுலகில் அதிகம் பேசப்பட்டது “வண்ணத்துப்பூச்சி விளைவு”(கெயாஸ் தியரி). படத்தில் சொன்னதை விட பல பதிவர்கள் இன்னும் எளிமையாக விளக்கம் சொல்லியிருந்தார்கள். அதன் சாதங்களையும் பாதகங்களையும் சகட்டு மேனிக்கு எழுதித்தள்ளினார்கள். அதன் பின் அறிவியல் பதிவுலகிலிருந்து விலகிக் கொண்டது. இப்போது INCEPTION படத்தினால் மீண்டும் ஒரு அறிவியல் அலை. பல விசயங்களை எளிமையாக மாற்றி பலர் தந்திருந்தார்கள். தமிழ் வலைப்பதிவுலகிற்கு அறிவியல் விளக்கம் அளிக்கும் பல தனி வலைப்பூக்கள் வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் எண்ணம். அதற்காக இப்போது ஒன்றுமே இல்லை என்று கூறவில்லை. இன்னும் அதிகமாக வேண்டும் என்றே பொருள் கொள்க.எப்படி நம்மாழ்வரின் வரிகளுக்கு விளக்கத்தினை சொல்கிறாரோ. அதுபோலவே காஸ்மிக் விதிகளுக்கும் நல்லதொரு விளக்கம் சொல்கிறார். வாசகர்களுக்கு மிகவும் குழப்பமாகக் கூடும் என்று நினைக்கும் சில அறிவியல் விசயங்களை மட்டும் விட்டுவிட்டு தொடர்கிறார். பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பதை அறிவியல் விளக்கலாம். ஆனால் ஏன் தோன்றியது என்பதற்கு அதனால் பதில் கூற முடியாது என்று சொல்லும் போது, நாமும் அதனைப் பற்றி சிந்திக்க ஆரமிக்கிறோம். இது வரை நம்மாழ்வார் முதற்கொண்டு ஸ்டீஃபன் ஹாக்கிங் வரை என்ன சொல்லுகின்றார்கள் என்ற விரிவான செய்தியை மட்டுமே பதிக்கிறார்.அறிவியலைக் கடந்து கணிதத்தின் பக்கம் பார்வை செல்கிறது. கலிலியோ, டெஸ்கார்ட்டஸ், ரோஜர் பென்ரோல் என மேதைகளின் கூற்றுகளை நினைவு கூறுகிறார். கேயாஸ் தியரியும், பிரைம் நம்பர்களையும் விவரிக்கையில், கடவுளை கண்டுபிடிக்க எத்தனை பெரிய தேடல்களை தாண்ட வேண்டியிருக்கிறது என புரிந்து கொண்டேன். அடுத்ததாக ராமானுஜம் வந்தபின்தான் தெம்பே வந்தது. கணிதமேதை என்ற போதும் கனவில் பல விடைகள் தெரிந்ததாக சொல்லியிருக்கிறார். கார்ல் காஸ், ஹென்றி பாயின்கேரே போன்ற கணித மேதைகளுக்கும் பல மாதங்கள் ஜகா வாங்கிய விடைகள் சட்டென ஒரு நாள் வந்ததாக கூறியிருக்கிறார்கள்.கடவுள் இருப்பதை இன்னும் நம்புவதற்கு காரணம், எதிர்பாரா நிகழ்வுகளும், தனித்தன்மையுடன் படைக்கப்பட்டிருக்கும் உயிரினங்களும் மட்டுமே. மிக உயரத்தில் பறக்கும் கழுகுகளுக்கு கண்கள் மிக கூர்மையாகவும், இரவில் உணவு தேடும் ஆந்தைகளுக்கு செவிதிறன் உயர்ந்து இருப்பதையும் காணும் போது பெரும் வியப்பு ஏற்படுகிறது. இந்த வியப்பின் ஓரத்தில்தான் கடவுள் இருப்பதற்கான சாத்தியக் கூறுகளும் ஒளிந்திருக்கின்றன. கடவுளை சிலர் கணிதவடிவாகவும், சிலர் மனம் போல ஒரு சக்தி எனவும் கருதிவந்திருக்கின்றனர். ஆனால் இவைகளும் போதவில்லை.இந்த விவாதங்களும் தேடல்களும் அறிவியலில் முடிவற்றதாக போய் நிற்கிறது. கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு சுஜாதா இறுதியாக சொல்லும் பதில்,..கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு அறிவியலின் பதில் – இருக்கலாம். ஆன்மீக்த்தின் பதில் இருக்கிறார். என் பதில் it depends!மிகவும் சாமர்த்தியமாக முடித்துவிட்டார். நாளுக்கு நாள் அறிவியலால் பலவற்றினை அறிந்து கொண்டிருக்கிறோம். முன்பு பிறப்பு இறப்பு என்ற இரண்டுமே மிக மர்மமாக இருந்தது,. இப்போது பிறப்பினை துள்ளியமாக அறிந்து கொண்டோம், இறப்பும் சாத்தியப்பட்டுக் கொண்டிருக்கிறது. மனிதனை கடவுள் நேரடியாக படைத்தார் என்பதை டார்வினின் பரினாமக் கொள்கை பொய்ப்பித்திருக்கிறது. இது தொடர்ந்து கடவுள் இருக்கும் சாத்தியக் கூறுகளை கலைந்து கொண்டிருக்கும் அதே வேளையில், ஒவ்வொரு உயிரினத்தின் தனித்தன்மையையும் அதற்கான தகவமைப்பு, சூழ்நிலை இவற்றையெல்லாம் பார்த்து இவை எப்படி சாத்தியப்பட்டிருக்கின்றன என ஆச்சிரியம் கொள்ள வைக்கின்றன.புத்தகத்தினை முழுவதுமாக படித்துவிட்டாலும், அறிவியல் விதிகளை அறிந்து கொண்டு மீண்டும் ஒரு முறை புரட்டினால் இன்னும் சில விஷயங்கள் தெளிவாகும் என நினைக்கிறேன். அதனால் இந்த தியரிகளை நமக்கு ஏற்றவாறு சொல்லியிருக்கும் வலைப்பூக்களை தேடிப்போகிறேன். இன்று கடவுள் இருக்கிறாரா என்ற கேள்விக்கு விடை தெரியாவிட்டாலும், வருங்காலம் கடவுளை கண்டுகொள்ளும் என்ற நம்பிக்கையில் முடித்துக் கொள்கிறேன்.We have made it easy for you to find a PDF Ebooks without any digging. And by having access to our ebooks online or by storing it on your computer, you have convenient answers with Kadavul irukirara (கடவுள் இருக்கிறாரா) By Sujatha Rangarajan (Tamil Edition). To get started finding Kadavul irukirara (கடவுள் இருக்கிறாரா) By Sujatha Rangarajan (Tamil Edition), you are right to find our website which has a comprehensive collection of manuals listed. Our library is the biggest of these that have literally hundreds of thousands of different products represented.